கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு எதிரே மாடுகள் அதிகளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் படுத்துகிடக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.