விவசாயிகள் அவதி

Update: 2025-01-05 16:52 GMT
கூடலூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட அகழிகள் சேதமடைந்துள்ளது. இதனால் வன விலங்குள் அடிக்கடி விளை நிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது. இதனால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அகழிகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்