கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் திரவுபதியம்மன் கோவில் தெருவில் தானியங்கி நீரேற்றும் நிலையம் உள்ளது. அதன் எதிரே மண் குவியல்கள், இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்புகள், ஜல்லிக்கற்கள் இருப்பதால் அதை, பொதுமக்கள் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதுசம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-டி.செல்வமணி, கீழ்பென்னாத்தூர்.