ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி புளியராஜக்காபட்டி காலனியில் கலையரங்கம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த கலையரங்க கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கலையரங்கத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கலையரங்க கட்டிடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.