சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூருக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் சில பகுதிகளில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?