நோயாளிகள் சிரமம்

Update: 2025-01-05 13:45 GMT

சிவகங்கை மாவட்டம் தஞ்சாக்கூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய செவிலியர்கள் இல்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவம் பார்ப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஆஸ்பத்திரியில் கூடுதலாக செவிலியர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்