சேதமடைந்த சுகாதார வளாகம்

Update: 2025-01-05 13:35 GMT

தாரமங்கலம் பாப்பம்பாடி கிராமத்திற்கு உட்பட்ட சின்னப்பம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் சுகாதார வளாகத்திற்கு செல்ல முடியாத வகையில் குப்பைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டு உள்ளது. எனவே சேதமடைந்துள்ள சுகாதார வளாகத்தை சரி செய்யவும், குப்பை குவியலை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சுரேஷ், சேலம்.

மேலும் செய்திகள்