அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2025-01-05 13:35 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால் பக்தர்களில் வசதிக்கேற்ப போதிய கழிவறைகள்,லாக்கர்கள் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பக்தர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்