நாய்கள் தொல்லை

Update: 2025-01-05 13:30 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இவை சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துகிறது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்