ஆபத்தான பயணம்

Update: 2025-01-05 13:21 GMT

ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது கனரக வாகனங்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஆபத்தான வகையில் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பெரிய அசம்பாவிதங்கள் நிகழும் முன் போலீசார் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காவியநந்தன், ஏரியூர்.

மேலும் செய்திகள்