புதர்மண்டி கிடக்கும் ஆரம்ப சுகாதார வளாகம்

Update: 2024-12-29 17:43 GMT
வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகமானது புதர் மண்டி கிடக்கிறது. இதில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அங்கு அதிகமாக இருப்பதால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் ஆரம்ப சுகாதார வளாகத்தில் உள்ள புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்