கொசு தொல்லை

Update: 2024-12-29 16:42 GMT
பெரியகுளம் நகர் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்