கம்பம் காமயகவுண்டன்பட்டி சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனால் சாக்கடை கால்வாயின் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கால்வாய் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்.