சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?

Update: 2024-12-29 15:58 GMT

பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகம் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்