பராமரிப்பு இல்லாத கழிவறை

Update: 2024-12-29 15:53 GMT

லாஸ்பேட்டை கோளரங்கத்தில் ஒரு பகுதியில் புதுப்பிக்கவல்ல மின் ஆற்றல் பூங்கா உள்ளது. இங்குள்ள கழிவறை முறையான பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்