கூடுதல் பஸ்கள் வேண்டும்

Update: 2024-12-29 13:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இருந்து மண்ணிவாக்கம் பகுதிக்கு தினமும் ஏராளமானோர் பஸ்சில் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் குறைவான பஸ்கள் இயக்கப்படுவதால் கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் பல நிமிடம் பஸ் நிறுத்ததில் காத்திருக்கும் நிலை உள்ளது.எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்