'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2026-02-08 09:58 GMT

ராமநாதபுரம் நகர் பவுண்டுகடை தெருவில் சாலை அமைக்க வேண்டி சில நாட்களுக்கு முன்பு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதி புகாரினை நாளிதழில் வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்