போக்குவரத்து நெரிசல்

Update: 2026-02-08 10:39 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் காத்திருந்து பயணிக்கும் சூழல் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.

மேலும் செய்திகள்