பொதுமக்கள் அவதி

Update: 2026-02-08 10:04 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியினர் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமா?

மேலும் செய்திகள்