திருவள்ளூர் மாவட்டம், எடப்பாளையம் மற்றும் அலமாதியில் சாலைகளில் வேகத்தடை மற்றும் சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்கள் கடந்த ஒரு வருடமாக இயங்கவில்லை. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சிக்னல்களை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.