நாய்கள் தொல்லை

Update: 2024-12-29 12:49 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் ராமநாதபுரத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் வெறிநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் அந்த பகுதியில் ஒரு சிலரை கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி