நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-12-29 12:15 GMT

ராமநாதபுரம் நகரில் பெரும்பாலான வீடுகளில் மின் பயன்பாட்டு கணக்கீட்டை குறிப்பிடும் அட்டை முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது வரை புதிய அட்டைகள் வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட மின்வாரிய அலுவலகம் கண்காணிப்பு அதிகாரிகள் வீடுகள்தோறும் புதிய மின்பதிவேட்டு குறிப்பீடு அட்டை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்