புகார் எதிரொலி

Update: 2024-12-29 11:54 GMT

சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகரில் புதிதாக தபால் நிலையம் திறக்கப்பட்டது. தபால் நிலையத்தில் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தமிழ் மொழியிலும் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுத்தார்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்