குரங்குகளை பிடிக்க வேண்டும்

Update: 2024-12-29 11:28 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகத்தில் பகல் மற்றும் இரங்களில் அதிகளவில் குரங்குகள் சுற்றி திரிகின்றன. இந்த குரங்கள் தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்களையும் துரத்தி கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் ஓடும் போது கீழே விழுந்து படுகாயமும் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி