வடியாத மழை நீர்

Update: 2024-12-22 17:46 GMT
கடலூர் அருகே கோண்டூர் பாப்பம்மாள் நகரில் கடந்த வாரம் பெய்த மழை நீரானது வடியாமல் தேங்கி பாசி பிடித்து நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க தேங்கிய மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்