செஞ்சி கடைவீதியில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு சிலர் கடைகள் வைத்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.