வேகத்தடை வேண்டும்

Update: 2024-12-22 16:35 GMT
பழனி பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையில் பெரியார் சிலை அருகே நான்கு சாலைகள் சந்திக்கின்றன. ஆனால் அந்த சந்திப்பு பகுதியில் வேகத்தடை இல்லாததால் ஆட்டோக்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்