நூலகம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-22 13:48 GMT
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே முள்ளிக்குளம் நூலக கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் நூலகத்துக்கு பொதுமக்கள், ஊழியர்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே நூலகத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்