சீமைகருவேல மரங்களை அகற்றலாமே!

Update: 2024-12-22 13:44 GMT

 வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பாவுடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. ஊரின் மையப் பகுதியில் சீமைகருவேலமரங்கள் அடர்ந்து காணப்படுவதால் விஷ பூச்சிகள், பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் எப்போதும் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பையொட்டி உள்ள சீமைகருவேலமரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வவிநாயகம், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்