பொம்மசமுத்திரம் ஏரியின் உபரிநீர் சேந்தமங்கலம் சோமேஸ்வரர் ஓடை வழியாக அடுத்த ஏரிக்கு பாய்ந்து செல்கிறது. இந்த நிலையில் இடைப்பட்ட பகுதியில் தெப்பக்குளத்திற்கு செல்லும் வாய்க்கால் காணப்படுகிறது. ஆனால் அந்த வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லாமல் இருந்து வருகிறது. எனவே தெப்பக்குளத்தில் நீரை சேமிக்க அதன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தெப்பக்குளத்தை கொண்டு வருவார்களா?
-சுந்தரேசன், சேந்தமங்கலம்.