நாய்கள் தொல்லை

Update: 2024-12-22 12:23 GMT

ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் சாலையில் செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகளும் நாய்களால் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்