ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பெய்த மழையால் சில பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு சரியான தூக்கமின்றி குழந்தைகள், முதியோர், பெண்கள் அதியடையும் நிலை ஏற்படுகிறது. மேலும் கொசுக்களால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?