மாடுகளால் தொல்லை

Update: 2024-12-22 11:35 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அடுத்துள்ள கொசவன்பாலியம் நெடுஞ்சாலையில் மாடுகள் அதிக அளவில் சுற்றிதிரிகிறது. இந்த சாலை பிரதானசாலை என்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மாடுகள் அதிக அளவில் சாலையில் திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து மாடுகளை சாலையில் விடுகின்றார். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்