சேதமடைந்த இருக்கைகள்

Update: 2026-03-01 14:21 GMT

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் நிலை உள்ளது. எனவே அங்கு புதிய இருக்கைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்