குறுகலான பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-12-22 10:27 GMT
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்திலிருந்து ஊனையூர் செல்ல தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையில் அமைந்துள்ள பாலத்தின் இருபுறமும் உடைந்து மிகவும் குறுகலான நிலையில் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முயன்று பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே இந்த பாலத்தை அகலப்படுத்தி சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்