உடைப்பு சரி செய்யப்படுமா?

Update: 2024-12-22 10:26 GMT
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் ஆலத்துடையான்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அந்த பகுதியில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் இந்த ஏரியில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே இந்த உடைப்புகளை சரிசெய்து கரைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

மேலும் செய்திகள்