மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2024-12-15 17:39 GMT
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் மதுப்பிரியர்கள் தினமும் மதுஅருந்தி வருகின்றனர். போதை தலைக்கேறியதும் அவர்கள் மது பாட்டில்களை உடைத்து எறிந்துவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்