பழுதடைந்த குப்பை அள்ளும் வாகனம்

Update: 2024-12-15 17:38 GMT
பண்ருட்டி ஒன்றியம், அங்குசெட்டிபாளையம் ஊராட்சியில் குப்பைகளை அள்ள பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனம் பழுந்தடைந்ததால் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வாகனம் துருப்பிடித்து வீணாகி வருகிறது. இதை தவிர்க்க அந்த வாகனத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்