தெருநாய்கள் தொல்லை

Update: 2024-12-15 17:04 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அப்பகுதியில் இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று கடிக்க துரத்துகின்றன. எனவே மேட்டூர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படு்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், மேட்டூர்.

மேலும் செய்திகள்