சுகாதார வளாகம் செயல்பாட்டுக்கு வருமா?

Update: 2024-12-15 16:43 GMT
ஆண்டிப்பட்டி அருகே ராஜக்காள் ஊராட்சி டி.அழகாபுரி காலனியில் சுகாதாரம் வளாகம் கட்டப்பட்டது. தற்போது வரை அந்த சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே சுகாதார வளாகத்தை திறந்து அதனை செயலபாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்