சுகாதார சீர்கேடு

Update: 2024-12-15 16:35 GMT

அரியாங்குப்பம் சொர்ணாநகர் பகுதியில் தெருக்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால்சுகதார சீர்கேடு ஏற்பட்டும் நிலை உள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்