பழுதடைந்த மின்மோட்டார்

Update: 2024-12-15 16:33 GMT

பழனி நகராட்சி 28-வது வார்டு பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் பழுதாகி உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே பழுதடைந்து கிடக்கும் மின்மோட்டாரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்