கடற்கரையில் நாய்கள் தொல்லை

Update: 2024-12-15 16:33 GMT

புதுச்சேரி கடற்கரை சாலையில் காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடைபயிற்சி செல்கின்றனர். ஆனால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்