சேதமடைந்த கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம்

Update: 2024-12-15 16:25 GMT

பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை இங்கு சிகிச்சைக்காக அழைத்து வரவே அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்