சாலையில் தேங்கிய மழைநீர்

Update: 2024-12-15 13:22 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பெய்த மழையால் சில பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் அதிவேகத்தில் செல்லும் சில வாகனங்களால் நடைபாதையினர் மீது தண்ணீர் தெளிக்கிறது. எனவே சாலையில் தேங்கிய தண்ணீரை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி