ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் அதிகளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும் மாடுகளால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.