தெருநாய்கள் தொல்லை

Update: 2024-12-15 12:55 GMT

சிவகங்கை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் வாகனங்களையும் விரட்டுகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்