கழிவுகளால் நிரம்பிய ஏரி

Update: 2024-12-15 12:14 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி ஏரியில் கழிவுகள் கொட்டப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் உள்ள கழிவு நீரும் ஏரியில் கலக்கிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்