பராமரிப்பு இல்லாத நூலகம்

Update: 2024-12-15 11:42 GMT

சென்னை அடையாறு, இந்திரா நகரில் உள்ள கிளை நூலகம் மிகவும் சேதமடைந்துள்ளது. நூலக கட்டிடங்கள் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளதால் பெண்கள், முதியவர்கள் நூலகத்திற்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். தினமும் ஏராளமான மாணவர்கள் வந்து செல்லும் நூலத்தை சரியாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்