ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-12-08 18:10 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை ஊராட்சியில் சின்னாற்றில் இருந்து மணி ஆற்றில் கலக்கும் தண்ணீர் செல்லும் ஓடையானது முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலினால் பயனடையும் கிணறுகள் நீரின்றி வற்றி நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்துள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடையை தூர்வாரிட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்